delhi விவசாயிகள் எழுச்சியின் 100வது நாள்.... நாடு முழுவதும் மோடி அரசுக்கு எதிராக கருப்புக் கொடி உயர்கிறது..... நமது நிருபர் மார்ச் 6, 2021 கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் முதல்கட்டமாக இந்தப் பிரச்சாரம் தொடங்கும்....